உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய அதிபர் புதின் போர்தொடுக்க உத்தரிவ்ட்டுள்ளதால், உக்ரைன் நாட்டின் நுழைந்துள்ள ரஷ்ய ராணுவவீரகள் அதிரடியாக தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகின்றனர்.
இதில், தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் அந் நாட்டின் முக்கியமான இணையதங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது.#RussiaUkraineConflict#Ukraina
மூன்றாவது உலகப் போர் மூளகூடிய வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் இன்ப்பிரச்சனையில், ஏற்கனவே அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந் நிலையில், கத்தார் நாடு உக்ரைனுக்கு ஆதரவு அளித்துள்ளது.