உலகிலேயே அதிகமாக குண்டு வீசப்பட்ட நகரம் எது தெரியுமா???

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2016 (16:27 IST)
அந்த காலத்து போர் முறைகளின் போது பிற நாடுகளின் மீது குண்டு வீசுதல் நடைபெற்றது. அந்த வகையில் அதிகமாக குண்டு வீசப்பட்ட நகரத்தை பார்ப்போம்.


 
 
லாஸ் (Laos) என்னும் இந்நகரம் தான் உலகிலேயே அதிக அணுகுண்டுகள் வீசப்பட்ட இடமாகும். சுமார் அறை நூற்றாண்டகளுக்கு மேல் இங்கு அணுகுண்டுகள் வீசப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
 
பல நாடுகளுக்கிடையே மறைமுகமாக நடக்கும் போர்கள் இங்கு தான் அதிகமாக நடக்கும் எனவும் தெரியவந்துள்ளது. 1964 முதல் 1973 வரை இங்கு அணுகுண்டு வீசப்பட்டுள்ளதாம், சுமார் 5,80,000 அணுகுண்டுகள் இங்கு வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்