ஹெலிகாப்டர்கள் வானில் மோதி விபத்து ! 4 பேர் பலி

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (21:41 IST)
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மா நிலத்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மா நிலம் கோல்ட் கோஸ்டி  என்ற ஓட்டல் இயங்கி வருகிறது.

இந்த ஓட்டலின் அருகில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டுச் சென்றது.  அப்போது, அதே தளத்தில் மற்றொரு ஹெலிகாப்டர் தரையிறங்க வந்தபோது, அந்த ஹேலிகாப்டன் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.

ஒரு விமானி மட்டும் தன் ஹெலிகாப்டரை தளத்தில் பதிதிரமமாக இறக்கினார்.

இன்னொரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்ததில் அதில் பயணித்த 4 பேர் பலியாகினர்.
மற்றும் 3 பேர் கடுகாயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்