மெக்சிகோவில் திடீர் நிலநடுக்கம்

Webdunia
திங்கள், 9 மே 2016 (02:35 IST)
மெக்சிகோவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் பெரிதும் பீதி அடைந்துள்ளனர்.
 

 
இந்த அருகே, வடகிழக்கே சுமார் 29 கி.மீ. தூரத்தில், பூமியின் அடியில் சுமார் 24.4 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ சிட்டிக்கு உள்பட்ட பகுதிகளிலுள்ள பெரும்பாலன கட்டிடங்கள் குலுங்கின. இதனால், பொது மக்கள் கடும் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருவில் நின்றனர். ஆனால்,  உயிர் சேதம் ஏதும் குறித்து தகவல் இல்லை. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக நிலநடுக்கம் பதிவானது.
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்