6 வயது தங்கையை திருமணம் செய்துகொண்ட அண்ணன்

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (07:50 IST)
தாய்லாந்தில் 6 வயது தங்கையை அவரது 6 வயது அண்ணன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தை சேர்ந்த தம்பத்யினருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளை ஆகும்.
 
அவர்கள் மதத்தின் நம்பிக்கையின் படி, இவ்வாறு ஒரே நேரத்தில் ஆண் பெண் என இரட்டை குழந்தை பிறந்தால் அவர்கள் முந்தைய ஜென்மத்தில் காதலர்களாக  இருந்திருப்பார்கள். அதனாலேயே இப்பொழுது ஒன்றாய் பிறந்துள்ளனர் என்பதை இவர்கள் நம்புகிறார்கள்.
இந்நிலையில் 6 வயது மகனை, தங்களின் 6 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் இவர்களின் பெற்றோர். இவ்வாறு சிறுவயதில் இவர்களுக்கு திருமணம் செய்துவைத்தால் வருங்காலத்தில் சந்தோஷமாக வாழ்வார்கள் என்பது இவர்களின் நம்பிக்கை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்