உலகின் 99% பேர்களுக்கு சுவாசிக்க தரமற்ற காற்று: உலக சுகாதார அமைப்பு!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (10:37 IST)
உலகில் வசிக்கும் 99 சதவீத பொதுமக்கள் தரமற்ற சுவாசக் காற்றை சுவாசிக்கின்றனர் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மின்சார வாகனங்களை பயன்படுத்துதல், புதைபடிவ எரி பொருட்களில் இருந்து விலகிச் செல்லுதல், பசுமை ஆற்றல் அதிகரிப்பது போன்ற காரணங்களால் காற்றை தூய்மைப்படுத்தலாம் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்தது 
 
உலக மக்கள் தொகையில் 95 சதவீத பொதுமக்கள் சுகாதாரமற்றா காற்றினை சுவாசிப்பதால் அதிலிருந்து மக்களை காப்பாற்ற பொறுப்புணர்ச்சியுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் உலக சுகாதார மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்