கருணாநிதி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்

Webdunia
வியாழன், 19 மே 2016 (09:29 IST)
ஓட்டு எண்ணிக்கையில் திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

தமிழக சட்டசபை தேர்தலின் முடிவு நாளான இன்று வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகளின் எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து யார் எந்த தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்கள் என்ற பரப்பர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவரும், முதல்வர் வேட்பாளருமான கருணாநிதி திருவாரூர் தொகுதியில் 2,281 வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்