பென்னாகரம் தொகுதியில், பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி 3ஆவது இடத்தையே பிடித்தார்.
பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகின்றார். ஆனால், அங்கு, 3ஆவது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 மற்றும் தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.