இதெல்லாம் மாடுன்னு சொன்னா..! அலப்பறை கிளப்பிய மாட்டு பொங்கல் கோலங்கள்!

Prasanth Karthick

வியாழன், 16 ஜனவரி 2025 (12:41 IST)

நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில் மக்கள் பலர் வரைந்த மாடுகள் கோலங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களை அலங்கரித்து வருகிறது.

 

ஆண்டுதோறும் தை பொங்கலும் அதை தொடர்ந்து வரும் மாட்டு பொங்கல், கன்னி பொங்கலும் தமிழர்களின் கொண்டாடத்தின் அடையாளமாக விளங்கி வருகின்றன. இந்த தை மாதம் முழுவதுமே மக்கள் வீடுகளின் முகப்புகளில் வண்ணங்களால் கோலமிட்டு அலங்கரிப்பது வழக்கம்.

 

அப்படியாக பலர் மாட்டுப் பொங்கலின்போது வீட்டு முகப்பில் மாடுகளை வரைய முயல்கின்றனர். ஆனால் சில சமயங்களில் அது மாடு போலவே இல்லாமல் போய் விடுவதுதான் சோகம். அவ்வாறு மாடு என நினைத்து வரைந்து மாடு போல வராமல் போய் சமூக வலைதளங்களில் சிரிப்பலைக்கு உள்ளான சில கோலங்கள்

 

 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்