உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கலகத்தலைவன்’ டீசர் ரிலீஸ்!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (20:16 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கலகத்தலைவன்’ டீசர் ரிலீஸ்!
உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ‘கலகத்தலைவன்’ என்ற படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.
 
இந்த டீசரில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது 
 
உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ள இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்