‘பாம்பு சட்டை’ பட ட்ரெய்லர்!

Webdunia
சனி, 18 மார்ச் 2017 (16:43 IST)
ஆடம் தாம்சன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பாம்பு சட்டை' படத்தின் ட்ரெய்லர்  வெளியிடப்பட்டுள்ளது.

 
பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், பானு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்தபோது கமிட்டான படம் இதுதான். ஆனால், அதற்குள் அவர் நடிப்பில் பல படங்கள் ரிலீஸாகி, அவரை முன்ணனி ஹீரோயின் லிஸ்ட்டில் இணைந்துவிட்டார்.
 
இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சில ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்தப் படத்தின்  ட்ரெய்லர், தற்போது வெளிவந்துள்ள நிலையில், விரைவில் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்