’லவ் மேரேஜ் நல்லதா... அரேஞ்ஜ் மேரேஜ் நல்லதா...’ - அப்பாடக்கர் டீஸர்

Webdunia
சனி, 4 ஜூலை 2015 (21:00 IST)
ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடிப்பில் வெளியாகவுள்ள ‘அப்பாடக்கர்’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
 

 
ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘அப்பாடக்கர்’. இந்த படத்தை தலைநகரம் படத்தின் இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ளார். எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ல‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
 
வீடியோ கீழே: