’’100 நாள்ல நீ தமிழ்நாடு சி.எம்’’ கமல்ஹாசனை திட்டிய பிக்பாஸ் பிரபலம்!

திங்கள், 4 அக்டோபர் 2021 (18:40 IST)
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன்  விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
 
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் கலந்துகொள்ளவுள்ள விஜே.அபிஷேக் ராஜா நடிகர் கமல்ஹாசனை திட்டிய வீடியோ சமூக வலைதளத்தில்  வைரலாகி வருகிறது.
 
அதில்,  100 நாள்ல நீ தமிழ்நாடு சி.எம். ஆகணும்னு பண்ற வேலை இருக்கே என்னால .கேட்டால் பிக்பாஸுங்கறீங்க என தெரிவித்ஹுள்ளார்.
 
இவர் கமல்ஹாசனை திட்டிவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பதாக ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்