பொற்காலம், பொக்கிஷம், ஆட்டோகிராஃப் போன்ற படங்களை இயக்கிவர் சேரன். இவர் சமீபத்தில் இயக்கிய படம் திருமணம். இப்படத்தில் தேவையில்லாத செலவுகளை திருமணத்தில் குறைக்க வேண்டும் என்பதைக் கூறுவதாக அமைந்திருந்தது. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் பரவலாயினர்.
இதற்குப் பதிலளித்த சேரன், உலகில் மக்களின் எண்ணிக்கை நம் நண்பர்களின் எண்ணிக்கை, நம் உறவினர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதால் இதில் உயரும் நண்பர்கள் எண்ணிக்கையால் சந்தோசம் கொள்ள முடியவில்லைம்மா...