’’பிக்பாஸ்’’ பிரபல நடிகையின் பிறந்தநாள் குவியும் வாழ்த்துகள்!

வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (16:20 IST)
தமிழ் சினிமாவில் 80, 90 களின் முன்னணி நடிகராக இருந்தவர் அருண்பாண்டியன். இவரது சகோதரரும் இயக்குநருமான துரைப்பண்டியனின் மகன் ரம்யா பாண்டியன்.

இவர் ராஜூ முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தின் நாயகியாக நடித்ஹார். இப்படம் பெரும்வரவேற்பை பெற்றது.

இதன் பின்னர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் அதிகம் பிரபமானார். இவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரம்யாபாண்டியனுக்க் ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்