ரெட் கவர்ச்சியில் தெறிக்கவிட்ட யாஷிகா - திணறிப்போன இணையதளம்!

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (13:54 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  
அந்தவகையில் தற்போது சிகப்பு நிறத்தில் படுகவர்ச்சியாக ஆடை அணிந்து மோசமான கிளாமர் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கிறுகிறுக்க வைத்துவிட்டார். அம்மணியின் ஹாட் அழகுக்கு சும்மா அள்ளுது லைக்ஸ்!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்