கர்சீப் கட்டிக்கிட்டு கண்டதையும் காட்டிய யாஷிகா... ரொம்ப மோசம்!

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (11:32 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
 
அந்தவகையில் தற்போது கர்சீப் ஒன்றை முன்னழகில் மறைத்த படி கட்டிக்கொண்டு பின்னழகில் கிளாமரை இஷ்டத்துக்கு காட்டி செம ஹாட் போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார். அம்மணியின் கிளாமரில் மொத்த பேரும் சொக்கி சுழன்று விழுந்துவிட்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்