ரஜினிக்காக 40 கிலோ எடையில் உடை

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (12:18 IST)
‘2.0’ படத்தில் ரஜினி 40 கிலோ எடைகொண்ட உடையணிந்து நடித்திருக்கிறார். 
ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘2.0’. ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். சயிண்டிஸ்ட், ரோபோ என இரண்டு  வேடங்களில் நடித்துள்ளார் ரஜினி.
இதில், ‘சிட்டி’ என்ற ரோபோ கேரக்டருக்காக 40 கிலோ எடை கொண்ட உடையணிந்து நடித்திருக்கிறாராம் ரஜினி. கனமாக இருந்தாலும், அந்த உடையை அணிந்து ரசித்தபடி நடித்தாராம் ரஜினி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்