விஜய்யின் சச்சின் படத்தில் நடித்த பிரபல நடிகை கர்ப்பம்: வைரல் போட்டோஷூட்!
விஜய் நடித்த சச்சின் படத்தில் நடித்த நடிகை தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் அவர் பதிவு செய்துள்ள போட்டோஷுட் புகைப்படம் வைரலாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
விஜய் ஜெனிலியா நடித்த சச்சின் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகை பிபாஷா பாசு/ இவர் பல பாலிவுட் திரைப்படங்களில் ஒரு சில தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார்
இந்த நிலையில் நடிகை பிபாஷா பாசு, கரண் சிங் என்ற நடிகரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்
கர்ப்பிணியாக இருக்கும் போது எடுத்த போட்டோ ஷூட் புகைப்படம் மிகவும் கிளாமராக இருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.