டியர் காம்ரேட் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் ரியாக்‌ஷன்!!

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (13:26 IST)
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள டியர் காம்ரேட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. 
 
அறிமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் டியர் காம்ரேட். முதலில் தெலுங்கில் மட்டுமே எடுக்கப்பட இருந்தது இப்படம். 
 
ஆனால், பின்னர் தெலுங்கோடு சேர்த்து தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி இன்று இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 
 
இந்த படம் நான்கு மொழிகளும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விம்ர்சனங்களை பெற்றுள்ளது. டிவிட்டரில் டியர் காம்ரேட் படம் குறித்து டிவிட்டரில் ரசிகர்கள் தெரிவித்திருப்பது பின்வருமாறு... 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்