கையில் 8 படங்களை வைத்துக் கொண்டு அவதிப்படும் தமிழ் ஹீரோ!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (15:52 IST)
நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வளர்ந்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது 8 படங்கள் உருவாகி ரிலீஸூக்கு காத்திருக்கின்றன. இதில் கொலை, ரத்தம், பிச்சைக்காரன் 2, தமிழரசன் ஆகிய படங்கள் அடுத்து ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அவர் இந்த படங்கள் ரிலீஸ் ஆகும் வரை புதிய படங்கள் எதுவும் ஒப்பந்தம் ஆகவேண்டாம் என்ற முடிவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்