வாரிசு ரிலீஸ் ஜனவரி 12 இல்ல - ராஷ்மிகா சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (15:12 IST)
நடிகை ராஷ்மிகா  மந்தனாவின் லவ் வீடியோ சாட்!
 
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.  இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தில் ராஜூ தயாரித்துள்ள இப்படம் தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாகிறது. 
 
படம் வருகிற ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என தேதி  நடிகை ராஷ்மிகா மந்தனா புத்தாண்டை வரவேற்கும் விதமாக ரசிகர்களுடன் லைவ் சாட்டில் கலந்துரையாடினார். அப்போது  வாரிசு படம் ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது, அது உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் எனவும் கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதோ அந்த வீடியோ: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்