சிங்கத்தின் இடத்தைப் பிடித்த சிவாஜி

Webdunia
புதன், 7 டிசம்பர் 2016 (17:52 IST)
இதோஅதோ என்று போக்குக் காட்டிய வீர சிவாஜி படம் கடைசியில், சிங்கம் 3 வெளியாகவிருந்த நாளில் திரைக்கு வருகிறது.


 
 
விக்ரம் பிரபு நடித்திருக்கும் இந்தப் படம் ஏற்கனவே வெளியாகியிருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் வீர சிவாஜி வெளியாவது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில், டிசம்பர் 16 படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்.
 
டிசம்பர் 16 எஸ் 3 வெளியாவதாக இருந்து டிசம்பர் 23-க்கு அப்படம் தள்ளிப் போனது. அதனை பயன்படுத்தி டிசம்பர் 16 வீர சிவாஜியை வெளியிட முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்