முதல் நாளில் 600, 8வது நாளில் 2000: தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு குவியும் திரையரங்குகள்!

வெள்ளி, 18 மார்ச் 2022 (11:57 IST)
மார்ச் 11ஆம் தேதி இந்தியா முழுவதும் 630 திரையரங்குகளில் மட்டும் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் சென்ற திரைப்படம் இன்று 4000 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரதமர் மோடி பாராட்டிய தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் திரையிடுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்
 
முதல் நாளில் 630 திரையரங்குகளில் மட்டுமே நாடு முழுவதும் வெளியான இந்த திரைப்படம் நான்காவது நாளில் 2000 திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது மேலும் திரையரங்குகள் அதிகரித்து இன்று மொத்தம் 4000 திரையரங்குகளில் வெளியாகிறது என்பதும் இன்னும் திரையரங்குகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்