1 மணிநேரத்தில் 2.0 ட்ரைலர் செய்த பிரமாண்ட சாதனை..!

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (13:59 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் 2.0. படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட பிரபலங்கள் நடித்துள்ளனர். 
 
தமிழ் சினிமாவை தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ள 2.0 ட்ரைலர் வெளியீட்டு விழா மிகுந்த எதிர்பார்ப்பில் பிரமாண்டமாக சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது. பலரும் எதிர்பார்த்த இப்படத்தின் ட்ரைலட் தீபாவளி ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது.
 
இந்நிலையில் ட்ரைலர் வந்த ஒரு மணி நேரத்திலேயே 2 லட்சத்திற்கு அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. தற்போது 298,900 பார்வைகளை கடந்து பிரமாண்ட சாதனை செய்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்