தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா நேற்று நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சித்ராவின் சாவில் மர்மம் உள்ளதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இறந்த ஆவிகளுடன் பேசும் நிபுணர் ஒருவர் சித்ராவிடம் பேசியுள்ளார், அப்போது " உங்கள் மரணத்திற்கான காரணம் என்ன என்று அவர் கேட்டதற்கு, அவங்க வந்தாங்க நான் தனிமையாக உணர்ந்தேன். எனக்கு அன்பு வேண்டும் என்றார். பின்னர் ரசிகர்களுக்கு எதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என கேட்டதற்கு எல்லாம் முடிந்துவிட்டது என கூறி முடித்துக்கொண்டார். இந்த வீடியோ தற்ப்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.