சூர்யா ரிலீஸ் செய்த 'அக்காலி' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (18:25 IST)
முகமது ஆசைப் ஹமீத் எழுதி இயக்கியுள்ள படம் அக்காலி. இப்படத்தில் நாசர், தலைவாசல் விஜய், ஜெயகுமார், அர் ஜெய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிஷ் மோகன் என்பவர் இசை அமைத்துள்ளார். இப்படத்தை யூகேஸ்வரன் தயாரித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் போஸ்டரை ந்டிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதுடன் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இந்தப் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்