சூர்யா- ஜோதிகா திருமண நாள் !

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (18:45 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது ஜெய்பீம், வெற்றிமாறன் இயக்கத்தில்  வாடிவாசல், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

கார்த்தி மற்றும் ஷங்கர் மகள் அதிதி நடிப்பில் உருவாகவுள்ள முத்தையா இயக்கவுள்ள துருவன் என்ற படத்தை சூர்யா தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா – ஜோதியா ஆகியோரின் 12 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அவர்து ரசிகர்கள் இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்