அதேபோல் தற்போது, குஜராத் முதலர் விஜய் ரூபானி முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும், அடுத்தாண்டு அம்மாநிலத்தில் பொதுத்தேர்வ்தல் நடக்க உள்ளதால் புதிய தொலைநோக்குத் திட்டங்களுக்காகப் புதிய தலைமை தேவைப்படுவதாக அவர் தமது ராஜினாமாவை அடுத்துக் கருத்து தெரிவித்துள்ளார்.
இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.