கௌதம் மேனனுடன் கைகோர்த்த சூர்யா....இன்று ஷூட்டிங் தொடக்கம் !

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (18:04 IST)
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில்  நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்கா, வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் பெரிய வெற்றி பெற்றன.

இந்நிலையில், தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில் இயக்குநர் கௌதம்மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள நவரசா என்ற வெப் சீரிஸில் சூர்யா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் சில நாட்களுக்கு மும்ன் வெளியான நிலையில் தற்போது இதன் படிப்பிடிப்புகள் தொடங்கியுள்ளதது.

இதனால் சூரரைப் போற்று படத்த்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யாவின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்