நலிவுற்ற கலைஞர்களுக்காக உதவும் இரு சூப்பர் ஸ்டார்கள் !

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (00:22 IST)
இந்திய சினிமாவில் குறைந்த பட்ஜெட் படங்கள் எடுத்தாலும் உலகத் தரத்தில் தரமான படங்கள் எடுப்பவர்கள் மலையான சினிமாத்துறையினர்.

இந்நிலையில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் இணைந்து  உதவி செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
 

தமிழ்த் திரையுலகில் ரஜினி, கமல்ஹாசன் போன்று மலையாள சினிமா உலகில் மம்முட்டு மற்றும் மோகன் லால் இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தாலும் மலையாள சினிமாவில் நலிந்த கலைஞர்களின் நலத்திற்காக  இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இருவரும் இக்கருத்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்