தெலுங்கு சினிமாவின் நான் ஈ, உள்ளிட்ட சில படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் நடிகர் நானி. இவருக்கு தென்னிந்தியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.NameisNani
இவரது ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுவதுண்டு. அந்த வகையில் தற்போது அவர் நடித்துவரும் படம் நந்தி. இப்படத்தை விஜய் கனகமேடலா இயக்கியுள்ளார்.#Naandhi
இப்படத்தின் முதல் சிங்கில் பாடல் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி மாலை 5;04 மணிக்கு ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லி என்ற பாடல் இளைஞர்களைக் கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் விதத்தில் இருக்கும் எனவும் படக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நானியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.