ஏ காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற....பாபா மாஸ்டருடன் குத்தாட்டம் போட்ட சினேகா - வீடியோ!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (14:33 IST)
புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 
 
அதன் பிறகு ஆத்யந்த்தா என்ற மகள் பிறந்தார். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை சினேகா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் பாபா மாஸ்டருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by sneha world✨ (@sneha_addicted)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்