அதிகம் விரும்பப்பட்ட பெண்ணாக ஸ்ருதிஹாசன் தேர்வு!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (17:24 IST)
தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கும் ஸ்ருதிஹாசன் அங்கு நடைபெற்ற ஒரு கருத்துக்கணிப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தமிழில் இப்போது அவர் கைவசம் ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் டைம்ஸ் என்ற ஊடகம் நடத்திய ஆய்வு ஒன்றில் 2020 ஆம் ஆண்டின் அதிகம் விரும்பப்பட்ட பெண்ணாக ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதில் சமந்தா, பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா போன்ற கதாநாயகிகளும் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்