காலா பட நடிகையின் படுகவர்ச்சியான ஷாக் புகைப்படம் !

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (10:32 IST)
நடிகை சாக்‌ஷி அகர்வால் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்  ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படத்தில் நடித்திருந்தார்.
யோகன், க க க போ, ஓராயிரம் கினாக்கல்(மலையாளம்) ,  திருட்டு விசிடி, ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜெயிக்கிற குதிரை என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 
சாக்ஷி அகர்வால் தற்போது பிகினியில் படுகவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு  உள்ளாக்கி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்