இப்படிலா ஆடாத அசிங்கமா இருக்கு - ஷிவானியை விளாசும் நெட்டிசன்ஸ் - வீடியோ!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (13:39 IST)
ஷிவானி நாராயணன் வெளியிட்ட ஹாட் டான்ஸ் வீடியோ!
 
சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு படு பேமஸ் ஆனார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையா அறியப்பட்டார். 
 
'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். பின்னர் இன்ஸ்டாகிராமில் டான்ஸ், கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தார். 
 
இந்நிலையில் தற்போது நைட் ட்ரஸ் அணிந்து அளுங்க குலுங்க கூத்தாடிய கில்மா வீடியோ ஒன்றை வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனையில் மூழ்கியுள்ளார். இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/Cmqs7WPoGHO/?utm_source=ig_web_copy_link
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்