லிப்லாக் தீபாவளி கொண்டாடிய பிரபல நடிகர் - மனைவி வெளியிட்ட புகைப்படம்

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (10:52 IST)
பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தன்னை விட 13 வயது சிறியவரான மீரா ராஜ்புட்டை என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மிஷா என்ற அழகான ஒரு மகள் உள்ளார்.
மனைவி மீரா ராஜ்புட் மனதில் பட்டதை பளிச்சென்று பேசிவிடுவார். தங்கள் குடும்பத்திற்குள் நடக்கும் பிரைவேட் விஷயங்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து விடுவார். கணவருடன் சேர்ந்து டிவி நிகழ்ச்சிகள், விருது விழாக்கள், ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்பதையெல்லாம்  உடனுக்குடன் அப்டேட் செய்துவிடுவார். 
அப்படித்தான் அண்மையில் தீபாவளி பண்டிகை வந்தது. தீபாவளி என்றாலே வட இந்தியாவில் மிகப்பெரும் கொண்டாட்டம் இருக்கும். தீபாவளியை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய ஷாஹித் கபூர்  தன் மனைவிக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து கொண்டாடியிருக்கிறார். 
 
இந்த புகைப்படத்தை அவரின் மனைவி மீரா கபூர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்