புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை… உதவி கேட்டு சக நடிகர் வீடியோ!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (11:28 IST)
தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சினிமாவில் நடித்து வரும் நடிகை சிந்துவுக்கு புற்றுநோய் இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

நடிகை சிந்து அங்காடி தெரு படத்தில் நடித்ததன் மூலம் புகழ்வெளிச்சத்துக்கு வந்தார். அதன் பின்னர் சினிமாக்களில் நடித்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் வரவில்லை. அதனால் இப்போது அவர் சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தற்போது புற்றுநோய் இருப்பதாகவும், அதற்கான சிகிச்சை செய்துகொள்ள பொருளாதார வசதி இல்லை என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சக நடிகை பிளாக் பாண்டியோடு அந்த வீடியோவில் தோன்றியுள்ள சிந்து தனக்கு சிகிச்சைக்காக உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்