தளபதியின் மெர்சல் படத்தில் சந்தானம்??

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (16:36 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மெர்சல். இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுயோ நிறுவனம் தயாரித்து உள்ளது.


 
 
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் மெர்சல் படத்தில் நடிகர் சந்தானம் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 
 
சந்தானத்திடம் கெஸ்ட் ரோலில் நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்ததாம். ஆனால், தற்போது படப்பிடிப்பு முடிவடைய உள்ளதால் இனி சந்தானம் நடிக்கமாட்டார் என கூறப்படுகின்றது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்