Hula Hoopல் வெறித்தனமாக டான்ஸ் ஆடும் கோமாளி நடிகை - வீடியோ

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (08:13 IST)
ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

இந்நிலையில் சமீபநாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, டான்ஸ் வீடியோ , யோகா வீடியோ என தொடர்ந்து தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் தற்ப்போது hula hoopல் நடனமாடிக்கொண்டே ஒர்க்அவுட் செய்யும் அவரது புதிய திறமையை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. விஜய்யின் பிறந்தநாளுக்கு Hula Hoopல் வாத்தி டான்ஸ் ஆடி அவருக்கு டெடிகேட் செய்து வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Just let things happen and see the magic of the flow . . . PS: its been a little over a month I started hooping so do let me know what you think of my flow #hulahoop #hoopersofinstagram #hoopflow #dancerlegs #samyukthahegde

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்