கோமாளி நடிகைக்கு இம்புட்டு திறமையா... தளபதியை மெர்சலாக்கிய வீடியோ!

செவ்வாய், 23 ஜூன் 2020 (09:27 IST)
ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜய்க்கு hula hoop'ல் வாத்தி கம்மிங் நடனமாடிய வீடியோவை டெடிகேட் செய்து வாழ்த்து கூறியுள்ளார். வளைந்து நெளிந்து வெறித்தனமாக ஆடியுள்ள சம்யுக்தா ஹெக்டேவின் நடனத்தை பார்த்து அனைவரும் மெர்சலாகிவிட்டனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Birthday special :) . . . PS: its just been a month i started hooping, so don't judge my rookie skills #happybirthdaythalapathy

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்