கோமாளி நடிகையா இது? வாய்ப்பில்லாமல் இப்படி ஆகிட்டாங்களே - வீடியோ!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (16:47 IST)
பிகினியில் சம்யுக்தா ஹெக்டே வெளியிட்ட வீடியோ!
 
கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்தார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.
 
அதன் பின்னர் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் தற்ப்போது பிகினி உடையணிந்து செம ஹட் டான்ஸ் போட்ட வீடியோ வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்