யாஷிகாவுடன் காதல் வலையில் எஸ்ஜெ சூர்யா - தலையில் அடித்துக்கொள்ளும் கோலிவுட்!
வியாழன், 22 டிசம்பர் 2022 (13:56 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார்.
அதன் பிறகு நிறைய கிளாமரான காட்சிகள் அடங்கிய படங்களில் நடித்தே படு பேமஸ் ஆனார். தொடர்ந்து பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்து பிரபலமானார்.
எப்போதும் கிளாமர் ஆடை, கவர்ச்சி நடிப்பு, பப், குடி, கும்மாளம் என முரட்டு சிங்கிளாக இருந்து வரும் யாஷிகா தற்போது பிரபல நடிகர் எஸ்ஜே சூர்யாவை காதலித்து அவ்வப்போது தனிமையில் சந்தித்து வருகிறாராம்.
ஆம், இவர்கள் இருவரும் கடமை செய் படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது இவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியுள்ளதாம். எஸ்ஜெ சூர்யாவுக்கு எதுக்கு இந்த வேலை? என கோலிவுட் முணுமுணுக்கிறது.