மத்தவங்க பேச்சை கேட்டால் நீங்க இஷ்டப்படி எப்போ வாழ்வீங்க? பெண்களுக்கு ஆதரவாக சமந்தா நடித்த விளம்பரம்!

Webdunia
வியாழன், 4 மே 2023 (14:46 IST)
மாஸ்கோவின் காவிரி படத்தில் நடித்து அறிமுகமான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நன்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கையை விவாகரத்தில் முடித்துக்கொண்டார். நடிகை சமந்தாவின் கருத்துக்கு பல முன்னணி நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர்.
 
இதையடுத்து அந்த மன உளைச்சலில் இருந்து முழுமையாக மீண்ட சமந்தா தனக்கு பிடித்த விஷயங்களில் கவனத்தை செலுத்தி மகிழ்ச்சியாக இருந்து வந்தார். இதனிடையே மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து குணமாகினார். 
 
இதனிடையே தொடர் தோல்விகளை சந்தித்து தயாரிப்பளர்கள் வெறுக்கும் நடிகையாக இருந்து வருகிறார். இதனால் அவருக்கு புது புடவை வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் நேரிட்டு மார்க்கெட் இழந்து நிற்கிறார். 
 
இதனால் விளம்பரம், கெஸ்ட் ரோல் என கிடைக்கும் வைப்புகளிலிலெல்லாம் நடித்து வருகிறார். இந்நிலையில் பெப்சி குப்பனும் விளம்பரம் ஒன்றிற்கு சமந்தா பெமினிஷம் பேசும் வகையில் நடித்துள்ளார். இந்த வீடியோ சமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mokka Postu 1.9m (@mokkapostu)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்