கிளாமர் ட்ரஸ்ல கிக்கு ஏத்தும் சாக்ஷி அகர்வால் - போட்டோஸ்!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (15:31 IST)
நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். 
 
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். 
 
இந்நிலையில் தற்போது கருப்பு உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து கவர்ந்திழுத்துவிட்டார். இந்த போட்டோவுக்கு நெட்டிசன்ஸ் லைக்ஸ் குவித்துள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்