புடவையை தூக்கி கட்டி ஆட்டம் போட்ட ரேஷ்மா - வீடியோ!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (20:36 IST)
நடிகை ரேஷ்மா வெளியிட்ட லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ!
 
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. 
 
அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். 
 
அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது.

நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரது ரசனையில் மூழ்கியுள்ளார் . வீடியோ இதோ: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

அடுத்த கட்டுரையில்