நீங்களுமா...? விலா எலும்பு தெரியும்படி வெறித்தனமா இறங்கிய ராஷி கண்ணா!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (14:06 IST)
இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மேலும் இறுதியாக விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் விஜய் சேதுபதியுடன் "சங்கத் தமிழன்",  ‘கடைசி விவசாயி’  போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் காபே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷி கண்ணா, அதன் பின்னர் தெலுங்கு, இந்தி,மலையாளம் என்று அதனை மொழி படங்களிலும் நடித்து ஆல் ரவுண்டு வருகிறார்.  டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் நடித்ததெல்லாம் ஹிட் என்ற அளவிற்கு ராசியான நடிகையாகிவிட்டார் ராஷி கண்ணா.

கவர்ச்சிக்கு கேட் போட்டு பார்த்து பார்த்து நடித்து வரும் அம்மணி சமீபகாலமாக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவருகிறார். அத்துடன் உடலை ஃபிட்டாக வைத்துக்கொண்டு தற்ப்போது தீவிர ஒர்க் அவுட் பயிற்சியில் இறங்கியுள்ளார். அந்தவகையில் அம்மணி விலா எலும்பு தெரியும் அளவிற்கு ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ending the week on my favourite resting bench post the grilling workouts that @kuldepsethi made me go through the entire week! But then #nopainnogain

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்