பிரபல நடிகருடன் மோதும் ராகவா லாரன்ஸ்

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (17:04 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநர்  லாரன்ஸின் புதிய படம் பிரமாண்ட படத்துடன் வெளியாக வுள்ளது.

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் தறோது நடித்து வரும் படம் ருத்ரன்.இப்படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கி, தயாரித்து வருகிறார்.

இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே யாஷின் நடிப்பில் பிரஷாந்த் நீல்ஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ஜேஜிஎஃப் இரண்டாம் பாகமும் அதே தினத்தன்று ரிலீஸாகவுள்ளது.அதனல இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும் என இரு நடிகர்களின் ரசிகர்களும் கூறி வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்