ஆட்டோவுல ஹோலி கொண்டாட்டம் - லோக்கல் லுக்கில் ராய் லட்சுமி!

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (21:15 IST)
நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்
 
பிரபல நடிகையான ராய் லட்சுமி, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர்  'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து தமிழில்  தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட சில வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 
 
இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் படு கிளாமரான போட்டோ வெளியிடும் ராய் லட்சுமி தற்போது ஹோலி கொண்டாட்ட போட்டோவை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்