ஓவியாவுக்கு ஆதரவாக எமோஷனலான கருத்து பதிவிட்ட பிரபல நடிகை!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (16:17 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவரும் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் ஓவியாவுக்கு ஆதரவாக ட்வீட் போட்டும்,  ஆதராக கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.
 
 
மக்களுக்கு காயத்ரி மற்றும் ஜூலியை கண்டாலே பிடிக்கவில்லை. இதனால் காயத்ரி மற்றும் ஜூலிக்கு எதிராகவும், ஓவியாக்கு ஆதராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய கருத்தை  ஓவியாக்கு ஆதராவாக தெரிவித்திருக்கிறார்.
 
அதில் ஓவியா தயவு செய்து வெளியே வாங்க.. நம் குடும்பத்தார் போன்று வரவேற்க மொத்த தமிழ்நாடே காத்திருக்கிறது.. அவர் அழுவதை பார்க்க என்னால் காண முடியவில்லை என்றும் ஓவியா அடி மா நீ அவள ஜூலியை #OviyaArmy என்று நடிகை  ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்